தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 03 - Chillzee Story
“அப்போ ரோபோ செய்றது மட்டும் தான் உங்க வேலையா? அதனால ஏதாவது பிரயோஜனம் இருக்கா?” – கலைவாணி
ப்ரியம்வதா அம்மாவை முறைத்தாள். வினாயக் எந்த கவலையும் இல்லாமல் பதில் சொன்னான்.
“ஆமாம்மா. இப்போதைக்கு அதான் என் பிழைப்பு” – வினாயக்
டிரைவர் காரை ஓட்ட, வினாயக் முன் சீட்டில் இருந்தான். கலைவாணியும், ப்ரியம்வதாவும் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். மூன்று பேரும் மதியூர் நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
“நீங்க ப்ரியா வேலை செஞ்ச கம்பனில தான வேலை செஞ்சீங்க? அப்புறம் எப்படி நீங்க மட்டும் இப்படி வித்தியாசமா இருக்கீங்க?” – கலைவாணி
“அம்மா?” – ப்ரியம்வதா கலைவாணியின் வா
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குறதா படிச்சபோ முதல் முதலா அந்த குண்டை எல்லாம் எடுக்க இப்படி ஒன்னு செய்யனும்னு யோசிச்சேன். அப்புறம் சாக்கடைல இறங்கி விஷ் வாயு தாக்கி இறக்குற தொழிலாளர்கள் பத்தி தெரிய வந்தப்போ செய்தே தீரனும்னு