Page 2 of 3
முடிவு செய்தேன். சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் எம்.டி., சேர்மென் இரண்டு பேர் கிட்டப் பேசி, இது மாதிரி சைபோர்க்க்கு எதிர்காலத்துல எந்த அளவுக்கு டிமான்ட் இருக்கும்னு விளக்கமா சொல்லி புரிய வச்சு ப்ராஜக்ட்க்கு அப்ரூவல் வாங்கினேன்”
“நல்லதை நினைச்சு ஆரம்பிச்ச விஷயம் எப்போவும் தப்பா முடியாது. எல்லாம் நல்லா நடக்கும்.”
“நன்றிம்மா. நானும் அந்த நம்பிக்கைல இருக்கேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
யம்வதா. இப்படி ஒரு அமைதியான தனியான இடம் கிடைச்சிருந்தா போன அஞ்சாறு வருஷத்துல செஞ்சதை மூணு நாலு வருஷத்துல செஞ்சு முடிச்சிருப்பேன்” – வினாயக் ஜன்னலை திறந்தான். சில்லென்ற காற்று வீசியது.