(Reading time: 7 - 13 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 07 - Chillzee Story

ஜாகிங் செய்துக் கொண்டிருந்த சக்தி எதிர் திசையின் பக்கவாட்டில் இருந்து திடீரென்று வந்த யார் மீதோ மோதிக் கொண்டு நின்றாள்.

"என்ன இப்படி கண்ணு மண்ணு தெரியாம வரீங்க?" – சக்தி கோபத்தில் பொரிந்தாள். எதிரில் நிற்பவன் தெளிவில்லாமல் கண்களை கசக்கி கொள்வது தெரிந்தது. கூர்ந்து கவனித்தாள். உடனே அடையாளம் கண்டுக் கொண்டாள்.

"வினாயக் நீங்களா? என்ன திரும்ப இங்கே? வேற ஏதாவது எக்ஸ்பெரிமென்டா? – சக்தி கேள்விகளை அடுக்கினாள்.

"சக்தி மேடம்" – வினாயக்கின் குரல் தெளிவில்லாமல் ஒலித்தது.

"உடம்பு சரியில்லையா வினாயக்?"

"சக்தி மேடம் இன்னைக்கு டேட் என்ன?"

"டேட்டா? டென், ஆகஸ்ட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ார்த்துக்க எனக்குத் தெரியும்" – சக்தி

"இப்படி பேசுறதை தான் எங்க ஊருல தலைக்கனம், திமிருன்னு சொல்வாங்க." – சாந்ததுரை

"முதல்ல அந்த ஊரை மாத்துங்க" – சுள்ளென்று பதில் சொன்னாள் சக்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.