Page 3 of 4
"சரி நாம கல்யாணம் செய்துக்க வேண்டாம். லெட்ஸ் லிவ் டுகெதர்" – சாந்ததுரை
சக்தி சாந்ததுரைக்கு முறை முறை என்று ஒரு முறைப்பைக் கொடுத்து விட்டு திரும்பி ஜாக் செய்ய தொடங்கினாள்.
"நானும் வீட்டுக்கு தான் போறேன். கார்ல வாங்க சக்தி" – சாந்ததுரை சொன்னது காதில் விழுந்தாலும் கேட்காததுப் போல வேகத்தை அதிகரித்தாள் சக்தி.
ச ... ் எப்படி இருக்கார்?"
"தலையை பிச்சுட்டு இருக்கார். அன்னைக்கு யாரோ துப்பாக்கியால காட்டுல சுட்டாங்கன்னு சொன்னாரே அதே மாதிரி நேத்து இன்னுமொரு இன்சிடன்ட். இந்த தடவை கத்தி பறந்து வந்துச்சாம்"
This story is now available on Chillzee KiMo.
...