(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 06 - Chillzee Story

தென்றல்வாணன் தான் கேள்விப்பட்ட மொத்த விபரங்களையும் சொல்லி விட்டு வினாயக்கை கூர்ந்து கவனித்தான்.

"ஷூட்டிங் ட்ரோன்" – வினாயக் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

"எதுக்கு வினாயக் கிட்ட இதைப் பத்தி கேட்குறீங்க இன்ஸ்பெக்டர்?" – ப்ரியம்வதா கேள்வியில் ஆர்வத்தை விட கோபம் அதிகமாக இருந்தது.

வினாயக் யோசிப்பதை விட்டு விட்டு ப்ரியம்வதாவை ஆவலுடன் கவனித்தான். எப்போதுமே அவனுக்கு சப்போர்ட் செய்ய ஒருத்தரும் இருந்ததில்லை. ப்ரியம்வதா அவன் மேலே காட்டும் அக்கறையும், அன்பும் அவனை ஸ்பெஷலாக உணர வைத்தது. அவனுக்காக பேச ஒரே ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறதே. அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது!

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தேன். உங்க ஜீப் நிக்குறதைப் பார்த்தேன். வீட்டுக்கு வாங்க சார்" – கலைவாணி தென்றல்வாணனை உறவினர் போல உபசரித்தாள்.

"அதெல்லாம் வேண்டாம் மேடம். இன்னொரு நாள் சத்யாவோட வரேன்" – தென்றல்வாணன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.