(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே. என்ன அவருக்கு?"

"அதை ஏன் கேட்குறீங்க! எங்க எஸ்டேட் உள்ளே எங்கேயோ மயக்கம் போட்டு விழுந்துட்டார். உங்களுக்கே தெரியும் இந்த எஸ்டேட் உள்ளே எப்படி காடு போல இருக்கும்னு! எங்க யாருக்கும் தெரியாது. நாங்க எல்லாம் இவர் எங்கேன்னு தேடாத இடமில்லை. மயக்கம் தெளிஞ்சு அவரே வர வரைக்கும் கண்டே பிடிக்க முடியலை"

"டாக்டர் என்ன சொன்னார்?"

...
This story is now available on Chillzee KiMo.
...

மேலே ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் இருக்கும்னு எனக்கு தோணுது. வினாயக் சரியானவரா இருந்தா அது தப்பில்லை. எனக்கு என்னவோ வினாயக் மேட் சைன்டிஸ்ட் மாதிரின்னு தோணுது"

"பைத்தியமா? அப்படியா உனக்கு தோணுது?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.