தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 12 - Chillzee Story
One of the most amazing things in the world is having someone who falls in love with you, whom you thought you never had a chance with.
விஷ்ணுவும், மஹாலக்ஷ்மியும் ரூபிணிக்கு பிடித்ததுப் போல சடங்கு, சம்பிரதாயங்களை நடத்த சொல்லி அனுமதித்திருந்தார்கள். மணமக்கள் முதல் நாள் இரவை பெண் வீட்டில் கழிக்க வேண்டும் என்று ரூபிணி சொன்னப் போது அவர்கள் இருவரும் மறுப்பு சொல்லவில்லை.
மணமக்களை மட்டும் இல்லாமல் கூடவே விஷ்ணு, மஹாலக்ஷ்மியையும் அவர்கள் வீட்டில் வந்து தங்க சொன்னாள் ரூபிணி.
“அவங்களை எதுக்கு கூப்பிடுற ரூபி?” - தாரிணி ரூபிணியிடம் கேட்டே விட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிக்கும். ஆனால் அது நாகரிக எல்லையில் இருக்கும் “பிடிக்கும்”! இன்று நடந்த அந்த லட்டு சம்பவத்திற்கு பிறகு அந்த எல்லையில் இருந்து கொஞ்சம் விலகி எக்ஸ்ட்ரா ‘பிடிக்கும்’ ஆக மாறி இருந்தது.