(Reading time: 11 - 22 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 24 - பிந்து வினோத்

னிக்கிழமை இரவு என்பதால் பொறுமையாக அக்கவுன்ட்ஸ் எல்லாம் சரி பார்த்து முடித்து விட்டு நந்தினியை தேடி வந்தாள் கவி.

“நான்ட்ஸ் கிளம்பு டைம் ஆச்சு”

கவியை நிமிர்ந்தும் பார்க்காமல்,

“நீ கிளம்பு கவி. நான் லாக் செய்துட்டு போறேன்” என்றாள் கவி.

வேறு யாராக இருந்தாலும் நந்தினியின் பாராமுகத்தை ‘மரியாதை தெரியாதவள்’ என்று அர்த்தம் கொண்டு இருப்பார்கள். கவி ஸ்மார்ட்! நந்தினியைப் பற்றி நன்கு தெரிந்தவளும் கூட!

நந்தினி தொடர்ந்து பேச விரும்பவில்லை அதற்காக தான் இந்த டாட்ஜிங் (dodging) முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டாள்.

எனவே வே

...
This story is now available on Chillzee KiMo.
...

கே வீட்டுக்குப் போற தானே???”

“அங்கே எல்லாம் நான் எதுக்கு கவி? அஸ்வினிக்காக போனாலும் உன் ஃபிரென்டை பார்க்க வேண்டி இருக்கும். சரியா இருக்காது. ஏற்கனவே இருக்க கடுப்பு போதாதுன்னு அங்கே போய்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.