Page 3 of 7
“இதெல்லாம் நான் உன் கிட்ட இருந்து கத்துக் கிட்டது தான் நான்ட்ஸ்...” என்றாள் கவி சிரிப்பு மின்ன...!
கவியின் விருப்பம் போலவே இருவரும் ஒன்றாக கிளம்பினார்கள்.
“நல்ல முடிவா எடு நான்ட்ஸ்... உன்னை இன்ஃப்ளூயன்ஸ் செய்ற ஆசை எனக்கு இல்லை. ஆனால் எஸ்.கே நல்லவர்... யோசிச்சு முடிவெடு... மன்டே என்ன செய்தேன்னு எனக்கு சொல்லு...”
சரி என்று தலை ஆட்டிய நந்தினி,
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“நீங்க எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க??? நான் தான் யாருன்னு பார்க்காம அப்படி பேசிட்டேன்...”
“அதெல்லாம் பரவாயில்லை... நீ இந்நேரம் கிளம்பி வந்திருப்பேன்னு நினைச்சேன்... உனக்கும்