Page 5 of 7
“இந்த எஸ்.கே பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியலை. நான் எல்லாம் ப்ளான் செய்து எல்லாம் செய்றவன்... எனக்கும் நந்தினிக்கும் நடுவே பயங்கரமா எல்லாம் சின்க் (sync) ஆகி இருக்கு... இந்த சின்ன கேப்’னால ஒன்னும் ஆகப் போறது கிடையாது!”
“க்கும்...”
“நான் சொல்றதை நீங்க நம்பலையா அண்ணி??? இன்னைக்கு நீங்க நந்தினி கிட்ட எந்த ட்ரெஸ் கோடும் சொல்லலை தானே?? ஆனாலும் அவ நான் ஆசைப் பட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
நடைப்பாதையில் செலுத்தினாள்...
அஸ்வினி அவளுக்காக வெளியே வந்து நின்று கை அசைத்தாள்... அதைக் கவனித்து புன்னகை புரியும் போதே எதிர் பக்கம் ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு புல்வெளிக்கு நீர் குழாய்