(Reading time: 11 - 22 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

சேர்த்து தான் மார்னிங் டிஃபன் செய்துட்டு இருக்கேன்...”

“அது... நான்...”

“நான் வரலைன்னு சொல்லலாம்ன்னு யோசிக்கவே யோசிக்காதே... இப்போவே எழுந்து கிளம்பி வர... இப்போ கிளம்பினா பத்து மணிக்கு வந்திரலாம்... பத்தரை மணி வரைக்கும் பார்ப்பேன்... இல்லைனா நானே அங்கே கிளம்பி வந்து உன்னை கையோட அழைச்சுட்டு வந்திருவேன்...”

“இல்லை... நான்...”

“நந்தினி!!! உன்னோ

...
This story is now available on Chillzee KiMo.
...

கு பாரு...”

“இப்படி எல்லாம் பீத்திக்காதீங்க... நந்தினி இன்னைக்கு வந்தாலும் வரலைனாலும் எங்க கல்யாணம் நடக்க தான் போகுது...”

“எப்போ? இன்னும் ஒரு அம்பது வருஷம் கழிச்சா???”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.