Page 2 of 3
நிலாவிடம் ஹரீஷ் மனதை கவர்ந்தது அவளுடைய பேச்சு. இப்போது அவளுடைய கண்களும் அந்த லிஸ்டில் சேர்ந்து இருந்தது. கல கல பேச்சுக்கு போட்டியாக அவளுடைய துரு துரு கண்களும் அழகு.
கண்களும் கவி பாடுதே என்று அவன் வானில் ஜொலித்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்து பாட ஆரம்பிக்கும் முன் ஒரு வழியாக நிலா அங்கே வந்து சேர்ந்தாள்.
அவளைப் பார்த்து ஹரீஷ் உண்மையாகவே ஆ என்று வாய
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு என் அம்மா, அப்பாவும் உடந்தை. ஒரு பக்கம் பார்த்தா நான் கூட தான் காரணம்”
ஹரீஷ் இந்த திசையில் அவர்களின் திருமண வாழ்வின் முதல் பேச்சு தொடங்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.