பூர்ணிமா சென்னையை சேர்ந்த ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவள்..கூடவே இவளை அடுத்து அவள் கூடி விளையாட ஒரு தம்பியும் தங்கையும்..
அவள் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார்...
அவருக்கு இணையாக துணையாக குடும்ப பாரத்தை சேர்ந்து இழுக்க அவள் அன்னையும் இணைந்து கொண்டார்.. வீட்டிலயே தையல் மெசின் வைத்து அவர்கள் குடியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான ஆடைகளை தைத்து கொடுத்து அதில் வரும் வருவாயில் குடும்ப வண்டியை ஓட்டினர்...
சிறு வயதிலயே பூர்ணிமாவுக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை...அரசு பள்ளியில் படித்தாலும் எல்லா பாடங்களிலும் அதிக ம
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ளும் வந்து அள்ளி சென்றனர்...
நல்ல வேளையாக அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை.. ஆனால் ஒரு கால் முற்றிலும் துண்டாகிவிட்டது..தகவல் அறிந்து பதறி அடித்து ஓடிவந்தனர் பூர்ணிமாவும் அவள்
kudubame serthu vandutangala
Super paddu
why this Chandini ippadi