Page 5 of 5
“பிடிக்கலை! அவ்வளவு தான். அதோட விடு”
“உனக்கு ஒன்னு பிடிக்கலைன்னு நீ சொல்லும் போது எனக்கு அதிசயமா இருக்கு. சந்திர மௌலிக்கு கூட மரியாதை கொடுத்து தானே பேசுவ?”
“ஐஸ்வர்யாவை சுத்தமா பிடிக்கலைன்னு இல்ல வினாயக். அவ ஒரு நச் நச்சுன்னு இம்சை செய்ற கேரக்டர். அதான் கடியா இருக்கு”
“எப்படி சொல்ற?”
“ஐஸ்வர்யாவைப் பொறுத்த வரைக்கும் எல்லாத்தையும் அவ கண்ட்ரோல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page