(Reading time: 14 - 27 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 12 - ஜெபமலர்

ரத் வேலையில் மூழ்கி விட பவி மொபைலை மெத்தையில் போட்டு விட்டு வெளியே வந்து விட்டாள். 

பிரபாவோ அழைப்பை துண்டித்து விட்டு யோசிக்கலானான். ஓவியத்தின் கீழே பெயரையும் அலைபேசி எண்ணையும் கொடுத்து இருக்கலாமோ என்று யோசித்தான். வேண்டாம் வேண்டாம் அதனால பிரச்சனைதான் வரும். சீக்கிரமா இந்தியா சென்று வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று எண்ணியவன் தான் சமர்ப்பிக்க வேண்டிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தான்.

 நேரம் காலை 11மணி ஆக தேவிக்கு பதட்டமாகவே இருந்தது. காலையில் நடந்த சம்பவத்திற்கு பிறகு பரத் வெளியே வரவே இல்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுள் நுழைய கதவுக்குப் பின்னால் மறைந்திருந்த அவன் பின்னால் இருந்து அவளை அணைத்துக்கொண்டான்.

 பயத்தில் அவள் வாய் திறப்பதற்குள் கை கொண்டு வாயை பொத்தி விட்டு அவள் கழுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.