(Reading time: 14 - 27 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

ராஜேந்திரன் அமர்ந்துகொண்டார். மனோகரி தேவியுடன் இயல்பாக பேசி கொண்டு வர ராஜேந்திரன் யாருக்கெல்லாம் ஆடைகள் தேர்வு செய்ய வேண்டும்.. எந்த விலையில் எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே போட்டிருந்த பட்டியலை சரி பார்த்துக்கொண்டு இருந்தார்.

 தனது பிசினஸ் விரிவாக்கம், ப்ராஜெக்ட்டை முடிக்கவேண்டும், தகவல் அனுப்ப வேண்டும் என்று பிசினஸ்  மைண

...
This story is now available on Chillzee KiMo.
...

லையா என்று கேட்க அவள் தயங்கினாள்.

அவள் தயக்கத்தைக் கண்ட மனோகரி சும்மா சொல்லு என்று சொல்ல அவள் ஒரு சட்டை கண்காட்ட மனோகரி பவித்ரா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அதையும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.