(Reading time: 14 - 27 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

வளைவில் தன் முகத்தை வைத்துக்கொண்டு லவ் யூ டி செல்லம்... என்று சொல்ல அவள் கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு அவன் தலையில் செல்லமா ஒரு குட்டு வைத்து விட்டு அங்கிருந்து வெளியே செல்ல அடி எடுத்து வைத்தாள்.

 அவளின் தடுக்க முயன்றவன் கையை பிடித்து இழுக்க அவளும் நிலை தடுமாறி அவன் மீது விழுந்தாள். அதை எதிர்பார்த்திருந்தவன் அவளை லாவகமாக தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்.இல்லை என்றால் குடிக்கக் கூடாது என்று சொல்ல சாரி என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.

அவள் வாய்க்குள்ளேயே பேசிக்கொண்டது பரத்திற்கு ஏனோ சட்டென்று கோபத்தை ஏற்படுத்தியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.