(Reading time: 12 - 24 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 48 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

"யங்கர பாப்புலர் ஆயிட்டீயே pbs! அம்மா தொடர்ந்து முப்பது நிமிஷம் உன்னைப் பத்தி மட்டும் பேசி இருக்காங்க! என் காது என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சுப் பாரு! ஹ்ம்ம்..!!! நான் பாவம் தானே?"

மனோஜ் குரலை கேட்டதும், அவன் சொன்ன தகவலும்... அதை அவன் சொன்ன விதமும் மஞ்சுவின் முகத்தை மலர செய்தது. ஒரு குறுநகை முகத்தில் தோன்ற அமைதியாக மானிட்டரில் தெரிந்த மனோஜின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஹப்பா, உன் முகம் என்ன மாதிரி பிரகாசமா இருக்கு! விடியோல பார்க்

...
This story is now available on Chillzee KiMo.
...

து ஜோதி மேரேஜ்க்காக... இதுக்கும் மேல நீ அங்கே, நான் இங்கேன்னு இருக்குறது எனக்கு சரியா படலை... ஒன்னு நான் இந்த லாங் டெர்ம் வாய்ப்பு வேண்டாம்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்திரனும்... இல்ல, நீ வேலையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.