Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 16 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Vallamai thanthu vidu

"நான் எல்லாம் பார்த்துக்குறேன் மேடம். இவங்க மூணுப் பேரையும் ரிலீஸ் செய்து வேற எங்கேயாவது தங்க வைக்குறேன். மத்தவங்க கிட்டேயும் பேசிடுறேன்."

"அடிப்பட்டவங்க கிட்ட பேசும் போது பொறுமையா பேசுங்க. மிரட்ட வேண்டாம்"

"சரி மேடம்"

"அவங்க எந்த கார் கேட்டாலும் வாங்கி கொடுத்திருங்க"

"ஓகே மேடம்"

அமுதவள்ளி எழுந்துக் கொண்டாள். இப்போது இன்ஸ்பெக்டரும் எழுந்து நின்றார். அவள் தம்பிக்கு இன்டர்வியூ அரேன்ஜ் செய்வதற்காகவோ, அவள் ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ் முதலாளி என்பதற்காகவோ இல்லை. அவளுடன் பேசியதில் அவள் மேல் ஏற்பட்டிருந்த மதிப்பினால் எழுந்து நின்றார்.

"வேண்டாம் இன்ஸ்பெக்டர். நீங்க உட்காருங்க. இது உங்க பதவிக்கு அழகில்லை. அந்த மூணு பசங்களை ரிலீஸ் செய்றதுக்கு முன்னால பயப்படுற மாதிரி நல்லா மிரட்டுங்க. இன்னொரு தடவை எந்த ஸ்டேஷன்ல மாட்டினாலும் இந்த கேஸை ரீஓபன் செய்வேன்னு சொல்லி வைங்க. பயம் இருந்தா தான் இப்படி திரும்ப தப்பு செய்ய மாட்டாங்க. எதோ கடவுள் புண்ணியத்துல பெருசா எதுவும் நடக்கலை. அதுக்காக அவங்க ப்ரீயா சுத்தக் கூடாது"

"நான் சொல்றேன் மேடம்" – இன்ஸ்பெக்டர் மீசையை முறுக்கிக் கொண்டார்.

கம்பீர நடையுடன் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தாள் அமுதவள்ளி. ஆயுஷை நினைத்து எரிச்சலாக வந்தது. சித்தியின் மகனாக இருந்து விட்டு எப்படி தான் இப்படி இருக்கிறானோ? ஒருவேளை அவன் அவர்களுடைய அப்பா போலவோ? நினைக்கவே அவளுக்கு கசந்தது!

பன்னிரண்டு மணிக்கு தூங்கி ஒன்றரை மணிக்கு எழுந்ததால் கண்கள் வேறு எரிந்தது.

இது ஓய்வு எடுக்கும் நேரமில்லை. சித்தி என்ன நடந்தது என்று தெரியாமல் காத்திருப்பார்கள். அவர்களிடம் பேசி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம். காரில் ஏறி அமர்ந்தாள்.

'வீட்டுக்காம்மா?" – பணிவுடன் கேட்ட டிரைவரிடம் ம்ம்ம் என்று வாயை திறக்காமல் பதில் சொன்னாள்.

கார் ஓட துவங்கியதும் சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள். என்ன வாழ்க்கை இது என்று அவளுக்கு அலுப்பாக இருந்தது. அவளுடைய இருபத்தி ஒன்பது வயதிற்கு எவ்வளவோ பார்த்து விட்டாள். இருந்தாலும் மனம் அமைதியில்லாமல் இருந்தது.

பணம், பதவி, அதிகாரம் இருந்து என்ன பயன்?

தொடரும்...

Next episode will be published soon.

Go to Vallamai thanthu vidu story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - வல்லமை தந்து விடு - 01 - Chillzee StoryVinoudayan 2020-08-28 21:36
Super epi👏 Good start of story and heroin intro :hatsoff: Eagerly waiting for next update (y) Good luck for new story (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வல்லமை தந்து விடு - 01 - Chillzee StoryAarthe 2020-08-28 12:51
Very good start (y) Seems to be intriguing plot :yes:
All the best for your new innings :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வல்லமை தந்து விடு - 01 - Chillzee StoryJeba. 2020-08-28 12:09
Ore page read paninathume aarvam vanthu ooti kondathe... Sema.... Interesting.. thank you
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வல்லமை தந்து விடு - 01 - Chillzee Storyரவை .k 2020-08-28 11:47
அற்புதமான படைப்பு! தொடர்கதைன்னா எப்படி எழுதணும்னு இதைப்படித்து தெரிந்துகொள்ளலாம்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வல்லமை தந்து விடு - 01 - Chillzee Storymadhumathi9 2020-08-28 11:23
:clap: thodakkam arumai (y) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: intha kathai nandraaga vara vaazhtugal
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top