Page 4 of 6
டைப் அடித்து சொல்லி முடித்தாள்!
மஞ்சு, வினோதினி இரண்டுப் பேரின் முகத்திலும் ஆச்சர்யம் தெரிந்தது. ஆனால ஜோதி என்னமோ மஞ்சுவைப் பார்த்து தான் பேசினாள்.
"அதெல்...லா...ம் தப்பு...ன்னு அப்போ புரியலை. இப்போ புரிஞ்சிருச்சு. அதுக்கு மேல மன்னிப்பு கேட்காம இருக்க முடியலை. சா...ரி"
சொல்லி முடித்த உடன் ஜோதிக்கு மனதில் இருந்த இமய மலையை விட அதிக கனமான பாரம் அகன்றுப
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இருந்தேன்..." என்று சொல்லி விட்டு வினோதினி மீண்டும் சிரித்தாள்... அந்த சிரிப்பு மஞ்சுவிடமும் ஒட்டிக் கொண்டது...
சிரித்துக் கொண்டே நடந்ததாலோ என்னவோ... கவனிக்காமல் கைப்பிடி சுவரில் கையை