தொடர்கதை - கஜகேசரி - 04 - சசிரேகா
அனைவரும் நீராடி முடித்து வருவதைக் கண்ட உதயேந்திரன் அவர்களின் கண்களுக்கு படாமல் சென்று பாறையில் அமர்ந்துக் கொண்டான்.
மக்களும் உதயேந்திரன் சொன்னது போலவே அவன் தந்த உடைகளையும் அணிகலன்களையும் அணிந்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து உரையாடியபடியே உதயேந்திரனை காண வந்தார்கள்.
இதில் பிள்ளைகளும் உடைகளை உடுத்திக் கொண்டு யாளியுடன் உதயேந்திரன் இருந்த இடம் வந்தார்கள்.
அனைவரும் வரவும் உதயேந்திரன் அனைவரையும் பார்த்து பூரித்துப் போனான், ஓரளவு அவர்களை தன் நாட்டு மக்களாக மாற்றியாகிவிட்டது, பிள்ளைகளும் உற்சாகமாக இருந்தார்கள், அவனும் கஜயாளியைப் பார்த்தான் ... ருந்த மற்ற நாட்டு அணிகலன்களை கை காட்டி ”இதை என்ன செய்யப் போகிறீர்கள் கஜகேசரி” என கேட்க அவனும் பார்த்தான் பாண்டிய நாடு அல்லாத பிற நாட்டு அணிகலன்கள் அவை
This story is now available on Chillzee KiMo.
...