Page 4 of 4
பட்டது!
ஆனால் அதைப் பற்றி அவள் யோசிக்கவில்லை! இந்த பனை மரத்திடம் இருந்து தள்ளிப் போனால் போதும் என்று முடிவு செய்து தன் சூட்கேஸை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
நான்கடி எடுத்து வைத்திருப்பாள்! சீருடை அணிந்த ரிசார்ட் சிப்பந்தி ஒருவன் ஓடி வந்து அவளுடைய சூட்கேஸை கையில் வாங்கிக் கொண்டான்.
அவளையும் அறியாமல் அகிலா திரும்பி ரிசப்ஷன் டெஸ்க்கை பார்த்தாள். பனை மரம்
...
This story is now available on Chillzee KiMo.
...