(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 50 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

டுவில் வந்த இரண்டரை மாதங்களில் வினோதினி மட்டுமல்லாமல், ஷண்முகமும் மஞ்சுவிடம் முன்பு போல ஒரு தோழனாக பேச ஆரம்பித்திருந்தான்.

ஜோதியும், மஞ்சுவும் தோழிகள் ஆகி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்பு போல தொட்டதற்கு எல்லாம் இரண்டுப் பேரும் சண்டைப் போட்டுக் கொள்ளவில்லை! அதனாலேயே அந்த வீட்டில் அமைதி நிலவியது! குறிப்பாக நிர்மலா மஞ்சுவிடம் சுமுகமாக பேசத் தொடங்கி இருந்தாள்.

மஞ்சு வீடு, வேலை, மனோஜ், வினோதினி – ஷண்முகம் என்றே நேரத்தை ஒட்டி, மன

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக் கொண்டாள். அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக நித்திய மல்லிப் பூவை ஸ்பெஷலாக கேட்டு வாங்கி முன்பே ஃபிரிட்ஜில் வைத்திருந்தாள். அதை தலையில் சூடிக் கொண்டாள். அவ்வளவு தான் மேடம் ரெடி ஆகி விட்டார்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.