Page 3 of 3
வெளி வருவதற்காக தவமாய் தவமிருந்தாள் மஞ்சு...
அவளின் அவசரம் புரியாமல் பொறுமையாக நேரம் நகர்ந்தாலும், மனோஜின் ஃபிளைட் வந்து சேரும் நேரமும் ஆனது!
விமானங்களின் வருகையை சொல்லும் பட்டியலில், மனோஜ் வரும் விமானத்தின் ஸ்டேட்டஸ் 'ஆன்-டைம்'ல் இருந்து 'லேன்டட்' என்று மாறவும் மஞ்சு துள்ளிக் குதிக்காத குறை தான்...!!!
மேலும் முக்கால் மணி நேரம் செல்ல... பொறுமையின் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
nderline;">Go to Pottu vaitha oru vatta nila story main page
{kunena_discuss:1207}