Page 4 of 7
லவுஞ்சின் ஓரத்தில் இருந்த கண்ணாடி தடுப்பின் மேலே கையை வைத்து சாய்ந்து நின்றிருந்தான் ஆனந்த்.
ரிஸார்ட் மேனேஜருக்கு ஹோட்டல் லவுஞ்சில் என்ன வேலை??? யாரவது உதவி கேட்டிருந்தாலும் அவர்கள் ரூம் முன் தானே அவன் நின்றிருக்க வேண்டும்???? கேள்வி மனதைக் குடைய எலவேட்டரை தாண்டி ஆனந்த் நின்றிருந்த இடத்தை நோக்கி சென்றாள்.
அவள் பக்கத்தில் வரவும்... அவளின் காலடி ஓசைக் கேட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இருந்தேன்! என்ன கெஸ்ட் மேனேஜர் நீங்க? உங்க ரூம் நல்லாவே இல்லை. எல்லா விதத்திலும் இன்-அப்ப்ராப்ரியேட்டா இருக்கு" என்றாள் கோபமான குரலில்.
ஆனந்தின் கண்களிலும் இப்போது சிரிப்பு மின்னியது.