Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Nalla Mudivu
Pin It

தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவை

தேவி அபார்ட்மெண்ட்ஸ்ஓனர்கள் அந்த நட்சத்திரஓட்டல் சாப்பாட்டை ஒருவெட்டு வெட்டினர்.

 ஆனாலும் குசும்பு விடவில்லை! " தலைவா! இந்த மீட்டிங்செலவு நம்ம சங்கத்துபணமாஇல்லே அந்த வியாபாரி தரப்போறானா?"மற்றவர்கள் கொல்லெனசிரித்தனர்." நீங்க என்ன சொல்றீங்க?”

“ தலைவா! சும்மா தமாஷ்பண்ணினேன், எனக்குத்தெரியும், வாங்கப்போறவருதந்திருப்பார்னு......"மறுபடியும் கொல்லெனசிரிப்பு!" சுத்த அல்பமா இருக்கோம்னு அவன் ஒண்ணும் தப்பாஎடுத்துக்க மாட்டான். ஏன்னாஅவன்தான் ஒரே மாசத்திலேபல கோடி சம்பாதிக்கப்போறானே......"இந்தமுறை கைதட்டலுடன்சிரிப்பலை."நாம எல்லோரும் இவ்வளவுசந்தோஷமா இருக்க வழிபண்ணியிருக்கிற தலைவருக்கு பொன்னாடைபோர்த்தணும்னு நினைச்சுகடைக்குப் போனேன், கடைஇன்னிக்கி வாரவிடுமுறைலேமூடிட்டாங்க........”

“ நாங்க நம்பறோம்......"இந்த முறை சிரிப்பு உச்சம்எட்டியது!"ஆமாம், தலைவா! இப்பஸ்டார் ஓட்டல்கள்கூட ஆள்வராம திண்டாடறாங்களாமேஇந்த தொற்று வந்தபிறகு,உண்மையா?”

“ நீங்க சொல்றது புரியுது,ரேட்டை பாதியா குறைத்துஆளை வாவான்னு கூப்பிட்டுபுக் பண்றவங்களுக்கு கமிஷனும் தராங்களாமேன்னுகேட்கறீங்களா?”

“ சேச்சே! தலைவரை அப்படிஎல்லாம் தப்பா பேசுவது,ரொம்பத் தப்பு!”

“ நான் தலைவரை ஒண்ணும்தப்பா சொல்லலையே.....”

“ வெளிப்படையா சொல்லவேண்டுமா, மறைமுகமாஅதுதானே உங்க பேச்சுக்குஅர்த்தம்!”

“ கொஞ்சம் இந்த அபத்தப்பேச்சை நிறுத்திட்டு லஞ்சைமுடிங்க சீக்கிரம்! மீட்டிங்கைசீக்கிரம் முடிச்சாத்தான்,வெளியூர் ஓனர்கள் பிளைட்பிடிக்கமுடியும்....."

சிறிது நேரத்தில் லஞ்ச்முடிந்து மீட்டிங் தொடர்ந்தது.

 "எல்லாரும் நல்லாசாப்டீங்களா?"

" தலைவா! வயிறு முட்டசாப்டதினாலே, தூக்கமேவருது, ரூம் புக் ......."

" நிரஞ்சன்! இந்ததொண்டரின் தொல்லையைதாங்கமுடியலே! கொஞ்சம்சும்மா இருக்கச் சொல்லிட்டுநீங்க பேசுங்க!"

 " அதெப்படி என் வாயைமூடச் சொல்லமுடியும்? என்ஆதரவு வேண்டாம்னா இப்பசொல்லுங்க, நான் வெளியேபோயிடறேன், என் ஆதரவுஇல்லாம, நீங்க விற்கமுடியும்என்று நினைத்தால், நான்வெளியே போயிடறேன்.....”

“ டியர் ஓனர்ஸ்! தமாஷாபேசினதை சீரியஸா எடுத்துக்கொண்டு ஒரு கோடியைகோட்டை விட்டுடாதீங்க!”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைVinoudayan 2020-09-29 22:49
Nice and interesting epi sir :clap: Eagerly waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைVinoudayan 2020-09-29 22:52
Advance birthday wishes sir🍫
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைரவை .k 2020-09-30 19:16
Quoting Vinoudayan:
Advance birthday wishes sir🍫

Quoting Vinoudayan:
Advance birthday wishes sir🍫

Thanq my dear daughter Vinaudayan! Blessings to you and ur family!
Reply | Reply with quote | Quote
# NMMinuzara 2020-09-29 22:19
Nice update sir, will c what happens next. Konjam greedy ah irukkangalo :Q:
Reply | Reply with quote | Quote
# RE: NMரவை .k 2020-09-30 09:21
Thanks, dear Minuzara!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைAdharvJo 2020-09-29 14:40
:D semma update uncle....👏👏👏👏👏thalaivar periya thalaivali kodupar pole irukke facepalm kodi ethir parthal therukodi than.... What ranjan doing is absolutely wrong steam pavam matravangalum perasai pattu irukuradhaiyum tholaikka poranga 😔😔 yaravdhu oruthar usharr analum Nala irukkum :yes: look forward to see what happens next.

Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைரவை .k 2020-09-29 16:31
அன்புள்ள அதர்வா! நடுத்தர வர்க்கம் கோடீஸ்வரனாக ஆசைப்படுவது இயற்கைதானே, அதுவும் நேர்வழியில்! த்தங்கள் வாழ்த்துக்களைப் பெற அவர்கள் தகுதியானவர்களே! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைரவை .k 2020-09-29 13:53
Dear Jeba! மிக்க நன்றி! ஆமாம், தங்களுக்கு எப்படி தெரிந்தது
என் பிறந்த தேதி? தாங்கள பல சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள். ஒருநாள் முன்னதாகவே வாழ்த்து தெரிவிக்கிற தங்கள் தூய அன்பு என்னை நெகிழ்விக்குறது! தாங்களும் இதர
நாலைந்து நபர்களும் என்மீது செலுத்துகிற அன்புக்காகவே
எழுதி வருகிறேன். ஆடும்வரை ஆட்டம்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைAdharvJo 2020-09-29 14:43
wow bday boy engalukku muttai ellam kodupingala matingala 😉🎉
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைரவை .k 2020-09-29 16:28
Dear Adharva! உங்களுக்கு மட்டுமே தரப்படும்! அன்பை தந்தவர்களுக்குத் தானே தர ஆசைப்படுவோம்?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைAdharvJo 2020-09-29 19:12
No partiality.. Share it with all uncle :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைJeba.. 2020-09-29 21:45
1st story la birthday celebration vachi ezhutina epi unga birthday anaiku veliyanathu so parthathum neenga soninga. Athu niyapagathula irunthathu...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைJeba... 2020-09-29 11:08
Dear Uncle... Advance birthday wishes..
சகல வளமும் நலமும் சுகமும் ஆரோக்கியமும் பெற்று நீடித்து வாழ வாழ்த்துகிறோம்.. தங்கள் எழுத்து வல்லமை அநேகருக்கு வழி காட்டட்டும். இன்னும் பல நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் எழுதி தமிழுக்கு தொண்டாற்ற வாழ்த்துகிறேன். நாளைக்கு உங்கள் பிறந்த நாள் அல்லவா.. இன்று என் முதல் வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைJeba.. 2020-09-29 07:42
Eppapa... Ore siripa iruku.. kelvium nane pathilum nane entru kelvi ketu pathil solikarangale... interesting.. waiting for next epi sir.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைரவை .k 2020-09-29 09:29
Good morning dear Jeba! Happy you enjoyed the comments of the owners! More to come! Have a great day!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைmadhumathi9 2020-09-29 07:11
wow eppadiyellam kelvi ketkkiraargal (y) nice epi.eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 04 - ரவைரவை .k 2020-09-29 07:26
Goodmorning, dear Madhumma! Thanks!
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top