(Reading time: 9 - 17 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

“டிரைவ் போகலாம்னு கேட்டியே வா போயிட்டு வரலாம்” – ஹரீஷ் லேப்டாப்பை மூடி வைத்தான். கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் கொடுங்க. தலையை ஸ்லைட்டா டச் அப் செய்துட்டு வரேன்” – நிலா.

“அஞ்சு நிமிஷம் இல்லை. எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ. நான் கீழ காத்திருக்கேன்”

உதடுகளில் புன்னகை மின்ன தலையை ஆட்டினாள் நிலா.

ரோஜா

...
This story is now available on Chillzee KiMo.
...

ி பிராண்டியது.

“சபாஷ் ஹரீஷ்! கல்யாணம் ஆகி ஒரு மாசம் முடியலை. நிலாக்கு ஜால்ரா போட்டு, விஷ்ணுவோட பையன்னு இன்னைக்கு ப்ரூவ் செய்துட்டீயே. எனக்கு பெருமையா இருக்கு” – விஷ்ணு கிண்டல் செய்தார்.

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.