Page 2 of 4
ஆனாலும்,
“ஸ்ரீ... என்ன நீ...???” என்று ஸ்ரேயாவை அதட்டினாள்.
“சின்ன பசங்க அப்படி தான் பேசுவாங்க... அதை விடு நந்தினி...!!! உங்க விஷயத்தை சொல்லு... உன்னை அத்விதா பர்த்டேக்கு இன்வைட் செய்திருக்கேன்னு சொன்ன உடனேயே எஸ்.கே பார்ட்டில டான்ஸ் இருக்கான்னு தான் கேட்டான்... நான் அப்போ அதை பெருசா எடுத்துக்கவே இல்லை... அதென்ன விஷயம் நந்தினி???”
அன்று.
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்போ என்ன யோசிச்சேன்னே தெரியலை... யோசிக்கவே இல்லைன்னு கூட சொல்லலாம்... உடனேயே அவர் கிட்ட சரின்னு சொல்லிட்டேன்...”
நந்தினி வெட்கம் நிறைந்த புன்னகையுடன் அங்கே கதையை முடித்து விட்டு மற்ற