Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 20 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Unakkaagave uyir vazhgiren
Pin It

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்

பொழுது விடிந்தது...

 வேகமாக கிளம்பிய குயிலி பத்திரப்படுத்தி வைத்த பழைய செய்திகளை எடுத்துக் கொண்டு மீண்டும் ராகவ்வை பார்க்க சென்றாள்.

 அவளைப் பார்த்ததும் வாட்ச்மேன் அவளை உள்ளே விட மறுத்தான் நேற்று உங்களால் வீட்டிற்குள் பெரிய பிரச்சினையே நடந்து விட்டது. அதனால் இன்று உங்களை என்னால் உள்ளே அனுப்ப முடியாது. தயவுசெய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று அவன் எவ்வளவோ கூறி பார்த்தான்.

 ஆனால் குயிலி கேட்பதாக தெரியவில்லை. வாசலில் நின்று ராகவ்.. நான் உன்னை பார்க்க வேண்டும். தயவு செய்து வெளியே வா வெளியே வா... என்று கத்திக்கொண்டே இருந்தாள். அவள் கத்திய சத்தம் வீட்டிற்குள்ளே கேட்டது.

அவளது சத்தத்தை கேட்ட ராகவ் வாட்ச்மேனுக்கு அழைத்து அவளை உள்ளே விடுமாறு கூறினான்.

உள்ளே வந்த குயிலி ராகவ்விடம் உண்மையை எடுத்துக் கூற எவ்வளவோ முயற்சி செய்தாள். ஆனால் அவனோ எதையும் புரிந்து கொள்ளவும் இல்லை‌. அவளை பேச அனுமதிக்கவும் இல்லை.

 இப்பொழுது எதற்காக வந்தாய். உன்னிடம் பேசி என் நேரத்தை நான் செலவழிக்க விரும்பவில்லை என்று தன் அறைக்குள்ளே சென்று விட்டான் ராகவ்.

 ஒரே ஒரு நிமிடம் இந்த செய்தித்தாளை மட்டும் பார்... உனக்கு உண்மைகள் புரியும். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது உனக்கு புரியும். தயவுசெய்து இந்த ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் பார் என்று அவள் கத்திக் கொண்டே இருக்க அவனும் தன் அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டான். அதை பார்த்த புஷ்பா குயிலியை பார்த்து முறைத்தாள்.

என் பையன் தான் உன்னிடம் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டானே.. மீண்டும் மீண்டும் எதற்காக வந்து அவனைத் தொந்தரவு செய்கிறாய். அதுதான் உனது லட்சியமா. இங்கிருந்து சென்று விடு. இனி அவனது வாழ்வில் நான் உன்னை பார்த்தேன் என்றால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என் மகன் வாழ்வில் யாரும் வருவதை நான் விரும்பவில்லை. என் மகன் நன்றாக வாழ வேண்டும். முதலில் இங்கிருந்து வெளியே சென்று விடு என்று புஷ்பா கோபத்துடன் பேச குயிலியும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். புஷ்பா ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு முறை என் பையன் ராகவ் என்று கூற மறக்கவில்லை. புஷ்பா பேசியது உள்ளே இருக்கும் ராகவ்விற்கு தெளிவாக கேட்டது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்AdharvJo 2020-10-10 15:52
Ouch 😱😱😱 ena karpanai ena karpanai 👌 thatha graveyard la clue va vachi irukaru yammadiyo :eek: idhai ellam.pana ivarukku neram irundhadha...abathunu therinjum ivalo risky plan ah facepalm good they escaped 👍 raghav suzhnilai kaidhiyaga irukaro?? Is he pretending for some reason??? Hope Kuyili ellathayum kadandhu varuvanganu??? Semma Interesting aga konduporinga jeba ma'am 👏👏👏👏👏👏 how is Ramu connected to their family??
look forward to read the next move.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jayalakshmy 2020-10-10 10:23
Story is very interesting sis... so thrilling excited to read next epi... great job all the best
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jeba... 2020-10-15 20:09
Thank you so much Jaya lakshmy.. last 2epi ur comments missing :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jeba... 2020-10-15 20:10
Thank you so much dear Adharv.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Vinoudayan 2020-10-09 22:30
Interesting and super epi sis👏 Eagerly waiting for next epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jeba.. 2020-10-09 23:11
Thank you dear Vino... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Saaru 2020-10-09 15:57
Super super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jebamalar 2020-10-09 21:18
Thank you dear Saaru... :thnkx:
Reply | Reply with quote | Quote
# UUVMinuzara 2020-10-09 14:57
Sema viruviru epi mam :clap: oru thriller movie paakra pola feel :hatsoff: eagerly waiting for the next update mam.
Reply | Reply with quote | Quote
# RE: UUVJebamalar 2020-10-09 21:17
Thank you so much for your support dear Minuzara . :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்madhumathi9 2020-10-09 13:27
Suspensena epi (y) :yes: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jebamalar 2020-10-09 21:17
Thank you so much dear sisy... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Sabariraj 2020-10-09 12:56
ragav is waste fellow. He is not match for kuzali
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jebamalar 2020-10-09 21:16
Thank you so much for your valuable comment sir... Thank you
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Srivi 2020-10-09 12:52
Awesome Jeba , building a masterpiece ..great work
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jebamalar 2020-10-09 21:15
Thank you so much Dear Srivi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்ரவை .k 2020-10-09 12:08
அன்புள்ள ஜெபா! கதையின் போக்கு, கற்பனையின் உச்சம். சிக்கல் நிறைந்த மர்மம் மிகுந்த சரித்திரக் கதையா, துப்பறியும் நாவலா என நினைக்கத் தோன்றுகிறது. பிரமாதம்! கல்கியின் நினைவு வருகிறது! சில்சீக்கு வெளியேயும் தங்கள் படைப்புகள்
வரவேற்கப்படும் என்பது உறுதி!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 12 - ஜெபமலர்Jebamalar 2020-10-09 21:13
இவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்ததே மிக பெரிய கிஃப்ட் .. மிக நன்றி.. தங்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி uncle
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top