Unakkaagave uyir vazhgiren is a Family / Romance genre story by Jebamalar.
This is her fifth series at Chillzee.
சராசரி பெண்களைப்போல படிப்பு வேலை காதல் என்று சுற்றி வருகிறாள் நம் கதாநாயகி. திடீரென்று அவளுடைய கடந்த காலத்தை பற்றி சில தகவல்கள் கிடைக்கின்றன. தன் பெற்றோர்கள் யார் என்று தேடுபவளுக்கு பல திகிலூட்டும் சம்பவங்கள் காத்திருக்கிறது. தன் பெற்றோர்கள் யார்? என்ன ஆனார்கள் என்பதை கண்டுபிடித்தாளா? தன் காதலனோடு இணைந்தாளா? என்பதே கதை. காதல் + மர்மம் கலந்த ஒரு சுவாரசியமான கதை. உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து படியுங்கள். நன்றி .
பிரியமுடன்..... உங்கள் ஜெபா.