Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 16 - 31 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Unakkaagave uyir vazhgiren
Change font size:
Pin It
Author: Jebamalar

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்

னதை மயக்கும் அந்தி மாலை நேரம்...

அண்ணா... அது ஆபத்தான இடமாக தெரிகிறதே.. நிச்சயம் நீங்கள் சென்றுதான் ஆக வேண்டுமா... மீண்டும் ஒரு முறை அந்த டாக்டரிடம் பேசி பார்க்கலாமே என்றான் சத்யா.

சத்யா... இது என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கிறது. நாம் ஏற்கனவே ராகவை அந்த டாக்டரிடம் கூட்டிட்டு போய் விட்டோம். கடந்த முறை அவனை கூட்டிட்டு போன போது சொன்னது உனக்கு நினைவில்லையா...

 நினைவிருக்கிறது அண்ணா. ஆனால் உங்கள் உயிரை பணயம் வைத்து அங்கு செல்வதை விட அவன் உயிரை பணயம் வைத்து மீண்டும் ஒரு முறை முயற்சிக்கலாம் அல்லவா...

 முட்டாள்‌.... முட்டாள்.... முட்டாள் தனமாக பேசாதே. தங்க வாத்து போடுகிற முட்டையோட வயிற்றை வெட்டி மூட்டையை எடுக்க முயற்சி செய்வதுபோல் இருக்கிறது, நீ பேசுகிறது.... அவன் சின்ன பையனாக இருக்கும்போதே அமெரிக்கா கூட்டிட்டு போயி டாக்டர்கிட்ட அவன் மனதில் இருக்கிற அந்த ரகசியங்களை எடுக்க முடியுமான்னு கேட்டேன். அதாவது அவன் மூளையில் இருக்கிற அனைத்து விஷயங்களையும் எடுத்து தர சொல்லி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். உடனே அதற்குரிய சிகிச்சை கொடுத்து அவனை மயக்கநிலைக்கு கொண்டுபோய் அவன் மூளையில் பதிவாகியிருப்பதை எடுக்க முயற்சி செய்தபோது உடல்நிலை மோசமாக ஆரம்பித்து விட்டது. அதனால் டாக்டர் அந்த சிகிச்சையை நிறுத்தி விட்டார். தொடர்ந்து இந்த முயற்சி செய்தால் அவன் மூளையில் இருப்பது முழுவதும் அழிந்துவிடும். அதனால் ஒரு இருபது வயதுக்கு அப்புறம் முயற்சி செய்வோம். அதுவரை மாதத்திற்கு இரண்டு முறை இந்த மாத்திரையை கொடுங்க. டீ காபி என்று எதிலாவது மிக்ஸ் செய்து கொடுங்கள். அப்பொழுது தான் சந்தேகம் வராது என்று சொன்னார். அதனால் தான் மாத்திரையை அப்படி கொடுத்து வந்தேன்.

 அவர் சொன்ன மாதிரி 20 வயதுக்கு அப்புறம் மறுபடியும் அவனை கூட்டிட்டு போனேன். அவன் மனதில் இருந்த எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தோம். எதிர்காலத்திற்கு என்று அவன் போட்டு வைத்த பிளான், குயிலி மீது அவன் வைத்திருந்த பாசம், பிஸினஸை விரிவாக்க அவன் போட்டு வைத்திருந்த திட்டங்கள், சின்ன வயதில் நாம் அவன்கிட்ட நடந்துகொண்ட விதம் என எல்லாமே அவன் மூளையில் பதிவாகி இருந்தது. ஆனால் சிறுவயதில் அவனுக்கு நடந்த எதுவும் அவனது மூளையில் இல்லை. அவர்கள் அவன் மூளையில் பதிவு செய்து வைத்திருந்த எந்த பார்முலாவும் அதில் இல்லை‌ எல்லாமே அழிந்து போயிருந்தது.

ராணுவங்களில் எதிரிகளை அழிக்க மனிதர்களுக்கு பதிலாக மெஷின்களை அல்லது

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Jebamalar

Latest Books in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories

Latest at Chillzee Videos

Add comment

Comments  
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்Saratha 2020-12-06 12:19
Lovely update malar
Ragav ku ellam nabagam vanducha nadikrano
Kuzhi thatha epdi thapipanga waiting to reaf
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்AdharvJo 2020-12-04 19:27
Hahahahaha poisonous baby snakes ah 😂😂 correct than 👍 fantastic flow jeba ma'am :hatsoff: 👏👏👏👏
Indha situation la kuda nama brave soul oda action semma 👌👏👏👏 but thatha sodhapitare facepalm master Raghav ena than plan pani iruparunu therinjika waiting own son illainalum prathap nallathan purinji vachi irukaru 👍 Sathya is too mean 3:) mali ivanukku nalla padam kathukodukatumm avangalukk adhukan potential irundha ivan kitta yen irukaporanga facepalm
Kuyili and thath's escape avangala??? Ramu ji aap kidhar ji ( enga irukinga) look forward to see what happens next.
Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்Jeba... 2020-12-05 16:40
Thank you so much dear Jo.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்Jayalakshmy 2020-12-04 10:27
Wow.. story going sema interesting sis.. waiting for this epi so long... but chinna epi kuduthutinga :no:
Eagerly waiting for next epi.. pls post it soon :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்Jebamalar 2020-12-04 14:09
Thank you so much dear Jaya lakshmy...
Reply | Reply with quote | Quote
# Unakahawe uyir vazhgirenMrs fayaz 2020-12-04 07:50
Wow! Interesting epi 🤗 :clap: :dance: waiting to next epi.... post next epi soon :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Unakahawe uyir vazhgirenJebamalar 2020-12-04 14:09
Thank you so much dear Fayaz...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்Ravai 2020-12-04 07:14
Good morning dear Jeba! பத்து ஆஸ்கார் அவார்டு வாங்கினஆங்கில திரைப்படத்தின் தரத்தைவிட, பிரமாதமாக உள்ளது, கதையின் போக்கு! இதனை கற்பனை செய்வது என்பதே, கோடியில் ஒருவரால் மட்டுமே சாதிக்க முடியும்! அன்புள்ள ஜெபா! தாங்கள் ஒரு சாதனையாளர்! வெற்றி உங்களிடம் சரண் அடைந்துவிட்டது! உங்களைப் பிரிந்து ஒரு வினாடியும் இருக்காது! பாராட்டு!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்Jebamalar 2020-12-04 14:09
Ungal paaratu ungal anbai velipaduthukirathu... Ungalai pontra miga sirantha author pal per irukail thangal enai utraga paduthuvathu ezhutha vaikirathu... Thank you so much Uncle
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்madhumathi9 2020-12-04 06:23
wow interesting epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்Jebamalar 2020-12-04 14:05
Thank you so much dear sisy...
Reply | Reply with quote | Quote

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
TA

🎵 MM-1-OKU 🎵

RTT



MM-2-AMN



PT



UKEKKP

🎵 MM-1-OKU 🎵

UKEKKP

UANI

CM

UANI

UKAN

RTT

🎵 UKEKKP 🎵

MM-2-AMN



UKAN



VM



TM

🎵 UKEKKP 🎵

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.