Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Unakkaagave uyir vazhgiren
Pin It

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்

இந்த கதை முழுவதும் கற்பனையே...

ப்ரேஷன் அறையை விட்டு வெளியே வந்த சத்யாவை சூழ்ந்துகொண்டனர் மக்கள். காப்பாற்றி விட்டோம் என்று சத்யா கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

டாக்டர் சத்யாவின் காலிலே விழுந்து விட்டாள் அந்த பெண். பரவால்ல.. இருக்கட்டும் இதெல்லாம் என் கடமை என்று மிகவும் பொறுமையாக எந்த ஆணவமும் தலைக்கனமும் இல்லாமல் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் டாக்டர் சத்யா.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் போல...டாக்டர் சத்யாவிற்கு இருக்கும் இன்னொரு முகம் இந்த உலகத்திற்கு தெரிய வரும்பொழுது இன்று காலையிலிருந்து கொண்டாடி கொண்டு இருக்கும் இதே மக்கள் கூட்டம் என்ன செய்யும் என்பதை யாருமே யோசிக்க முடியாது.

பொழுது விடிந்தது...

மணி மூன்றரை என்று காட்டியது. அந்த அறை கடிகாரத்தின் நொடி முள்ளின்  சத்தத்தோடு இதயம் துடிக்கும் சத்தம் கூட தெளிவாக கேட்கும் வகையில் அமைதியாக இருந்தது. தூக்கத்திலிருந்து புரண்டு படுத்தாள் மல்லிகா.

திடீரென்று விழிப்பு வர மெதுவாக கண் விழித்தாள் மல்லிகா. அவளது மனம் ஏனோ திக் திக்கென்று அடித்துக் கொள்ள சற்று பயத்துடனே திரும்பிப் படுத்தவள் அலறியபடியே பயத்தில் தடுமாறி கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள்.

யா யா யா யா யார் நீ...

நானா... நான் ஒரு விறகுவெட்டி. உன்னை இப்ப என்ன செய்யப் போறேன் பாரு என்று அவன் கையிலிருந்த கோடாரியை உயர்த்தி காட்டினான்.

பயத்தில் ஏசி அறையின் குளிரையும் தாண்டி வியர்த்துக் கொட்டியது மல்லிகாவுக்கு.

யார் நீ... என்னை எதுக்கு கொள்ள போறே. நான் எந்த தப்பும் செய்யல... என்னை என்னை விட்டுவிடு என்று அலறியபடியே பின்னாக நகர்ந்தாள் மல்லிகா.

உன்னை கொன்றுவிடலாமா என்று நாராசமாக சிரித்தான் அவன்.

அவள் மனம் அந்த சிரிப்பு சத்தத்தை எங்கேயோ கேட்டதாக அவளுக்கு உணர்த்த அவள் சற்று யோசிக்க ஆரம்பித்தாள்.

ஏய் என்னடி யோசனை.. ஒரே போடா போடவா என்று அவன் மீண்டும் குரல் உயர்த்தி கேட்க பயத்தில் தயவுசெஞ்சு என்ன விட்டுடு... எனக்கு ஒன்னும் தெரியாது என்ன விட்டுவிடு என்ன விட்டுவிடு என்று அலறி அவள் மயங்கி சரிந்தாள்.

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Itharku peyar than kadhala thamaraiyeItharku peyar than kadhala thamaraiye
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Neerinai thedidum verena naanNeerinai thedidum verena naan
  • Thabangale... Roobangalaai...Thabangale... Roobangalaai...
  • Thedi unai saranadainthenThedi unai saranadainthen
  • Uravendru vantha kadhalUravendru vantha kadhal
  • Siru Kathai ThoguppuSiru Kathai Thoguppu

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்AdharvJo 2020-09-28 19:35
Besh besh ena oru imagination wow Mumbai and chennai seq ore time line la pogalaya??? Raghav mel padipukku poga plan panapove kidnap pana plan irundhadhu??? Apo yen panalai?? Orphanage la irundha thatha is a random guy who saved kuzhali isn't it??? But avarukk eppadi kuzhali past theriyum?? :Q:

Pushpa, prathap oda wife karthik-i emotionally trap panurangalo?? steam ramu thatha vukkum unmai theriyum pole irukke, wen will he open up? Karthik oda appa vuk ena.anadhu? kd ganga eppadi ellam sci use seithu nattuku azhivai erpaduthu ranga 3:) kuzhali oda parents enthan panittu irukanga??

Raghav sandhega paduvadhu not fair steam avalo periya appatakar Inga logic conect pana marukurare.. however ivanga rendu perukul irukra antha bonding semma 😍😍😍 indha rendu G galum eppadi avanga parents n nattai kapthuvangala..

Andha urupudadha scientists plan avangalukku backfire agatum 😈😈 good going jeba ma'am 👏👏👏👏👏👏 :hatsoff: thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Jeba... 2020-09-28 20:05
Apapa ena oru kandupidipu... Oru epi ezhuthura work micham agitu Jo ungalala...kuzhali thanoda past patri epadi therinchuka poranga.. Karthik ena seiya poran. Ivanga 2perum sathipangala...next next epi soliduren.. Thank you dear Aadharv.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Saaru 2020-09-28 17:43
Oh nice update
Karthi matha try seiranga
Driver ku ivangala patri trium pola
Apo ragav amma appa atai mama irugangala
Inda nainga Anga poi vasana maatanum
Anda formula matum ivanunga kaiku vara koodathu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Jeba... 2020-09-28 18:44
Thank you dear Saaru... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Jeba... 2020-09-28 20:07
Ss... Saaru. Ragav mom dad than kuzhali athai mama... Athai epadi therinchukuvanganu next epi la parkalam.. Thank u
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Vinoudayan 2020-09-28 14:25
Nice epi sis :clap: Different angle of Bermuda concept really good sis (y) Eagerly waiting for next epi sis thanks for long epi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Jeba.. 2020-09-28 15:59
Thank you dear Vino.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்madhumathi9 2020-09-28 13:36
wow intetesting epi mam (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Jeba.. 2020-09-28 15:59
Thank u dear Madhu sisy... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்ரவை .k 2020-09-28 12:38
Dear Jeba! பிரமித்து நிற்கிறேன், சொற்கள் கிடைக்காமல்! கற்பனையின் எவரெஸ்டுக்கே சென்றுவிட்டீர்கள்! சூப்பர்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 09 - ஜெபமலர்Jeba.... 2020-09-28 13:18
Thank you dear sir... :thnkx:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top