(Reading time: 26 - 52 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

வந்ததால் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து விட்டான். அதற்கான ஆதாரம் என்று அவளது புகைப்படங்கள் மொத்தத்தையும் அவன் முன் கொட்டினாள் புஷ்பா.

அதுமட்டுமல்ல ராகவ்.... மிகப் பெரிய பிசினஸ்மேன் என்பதை அறிந்து உன் பிஸினஸ் நுணுக்கங்கள் எல்லாம் கற்றுக் கொண்டு உன்னை ஏமாற்றுவதற்காக திட்டம் போட்டு தான் இத்தனை நாள் நடித்திருக்கிறாள் இந்த குயிலி.

நேற்று உன்னை அடிக்க வந்தது கூட அவள் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள்தான். மீண்டும் உன்னை அவள் வீட்டிற்கே அழைத்து சென்று உனக்கு வைத்தியம் செய்து உன்னை காப்பாற்றுவது போல் நடித்ததும் அவளின் தந்திரமான செயல்தான். ஆனால் இவ்வளவு பெரிய அறிவு படைத்த பிஸ்னஸ் மேன் அதைக்கூட புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக இருந்திருக்கிறானே என்பதுதான் எனக்கு வருத்தம்.

என்ன நடந்தாலும் சரி... என் பையன் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லி விடுவான் என்று நான் இத்தனை நாள் உன்னை நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்து விட்டாயே... எனக்கு மிகவும் வலிக்கிறது. என் மனம் வலிக்கிறது என்று கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேற அங்கிருந்து சென்றுவிட்டாள் புஷ்பா.

ராகவ்விற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படி என்றால் இத்தனை நாள் நான் குயிலியின் கண்களில் பார்த்த அந்த அன்பு பாசம் ஏக்கம் எல்லாம் பொய்யா...

அவள் என்னிடம் கூறிய அனைத்தும் பொய்யா... அவள் என்னிடமே நாடகமாடி இருக்கிறாளா என்று அவன் மனம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க எதற்கும் அவனிடம் விடையில்லை.

மாறாக தன் தன் தாய் பேசிவிட்டுச் சென்ற வார்த்தைகள் அவனைத் துளைத்து எடுத்தது. எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்று புரியாமல் குழப்பத்தில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் ராகவ்....

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

11 comments

• Apapa ena oru kandupidipu... Oru epi ezhuthura work micham agitu Jo ungalala...kuzhali thanoda past patri epadi therinchuka poranga.. Karthik ena seiya poran. Ivanga 2perum sathipangala...next next epi soliduren.. Thank you dear Aadharv.. :thnkx:
• Besh besh ena oru imagination wow Mumbai and chennai seq ore time line la pogalaya??? Raghav mel padipukku poga plan panapove kidnap pana plan irundhadhu??? Apo yen panalai?? Orphanage la irundha thatha is a random guy who saved kuzhali isn't it??? But avarukk eppadi kuzhali past theriyum?? :Q:

Pushpa, prathap oda wife karthik-i emotionally trap panurangalo?? steam ramu thatha vukkum unmai theriyum pole irukke, wen will he open up? Karthik oda appa vuk ena.anadhu? kd ganga eppadi ellam sci use seithu nattuku azhivai erpaduthu ranga 3:) kuzhali oda parents enthan panittu irukanga??

Raghav sandhega paduvadhu not fair steam avalo periya appatakar Inga logic conect pana marukurare.. however ivanga rendu perukul irukra antha bonding semma 😍😍😍 indha rendu G galum eppadi avanga parents n nattai kapthuvangala..

Andha urupudadha scientists plan avangalukku backfire agatum 😈😈 good going jeba ma'am 👏👏👏👏👏👏 :hatsoff: thank you and keep.rocking.
• Oh nice update
Karthi matha try seiranga
Driver ku ivangala patri trium pola
Apo ragav amma appa atai mama irugangala
Inda nainga Anga poi vasana maatanum
Anda formula matum ivanunga kaiku vara koodathu
• Nice epi sis :clap: Different angle of Bermuda concept really good sis (y) Eagerly waiting for next epi sis thanks for long epi :thnkx:
• Dear Jeba! பிரமித்து நிற்கிறேன், சொற்கள் கிடைக்காமல்! கற்பனையின் எவரெஸ்டுக்கே சென்றுவிட்டீர்கள்! சூப்பர்!

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.