Page 4 of 4
“நானும் உன் ஆசை எல்லாத்தையும் நிறைவேத்தி வைப்பேன் சுபி” – யோசிக்காமல் இன்ஸ்டன்ட் ஆக பதில் சொன்னான் ஹரீஷ்.
ஐஸ்க்ரீமுக்கான பணத்தை டேபிளில் பில்லுடன் வைத்து விட்டு கிளம்புவதற்கு இருவரும் ஒன்றாக எழுந்தார்கள். நிலா திடீரென ஹரீஷிடம் கையை நீட்டினாள். எதிர்பார்க்காத பரிசு கிடைத்த சந்தோஷத்துடன் அவளின் கையை பிடித்தான் ஹரீஷ்.
“உங்களை போல ஒரு நல்ல ஃபிரென்ட் வேற யாரும்
...
This story is now available on Chillzee KiMo.
...