Page 4 of 27
செல்ல தவித்தன..
ஆனாலும் அதை அடக்கி கொண்டவன் கெத்தாக அந்த கணினியையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தான்..
இல்லை இல்லை.. பார்ப்பதை போல நடித்து கொண்டிருந்தான்.. அவள் அவன் அருகில் வரும் முன்னே அவளின் வாசம் அவளுக்கே உரித்தான பிரத்யேக மணம் ஓடி வந்து அவன் நாசியை தீண்ட அது இன்னுமே அவனுள் உற்சாகத்தை கூட்டியது...
எவ்வளவு முயன்றும் தன்னை கட்டுபடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அன்றும் இப்படித்தான்.. அவள் அணிந்திருந்த துப்பட்டா மேலே ஏறி இருக்க, அவன் பார்வைக்கு காட்சி தந்தவாறு நின்றிருந்தாள்... அந்த காட்சி மீண்டும் நினைவில் ஆட, அடுத்த