Page 31 of 35
”கார்த்திக் அண்ணாவுக்கு இந்த விசயம் தெரிய வேணாமா“
”வேணாம் நம்மளை விட அவர்தான் உத்தமனால அதிகமா பாதிக்கப்பட்டதே, அவர் தீபாக்காவோட இருக்காரு, எல்லா ஆதாரங்களும் கிடைக்கட்டும் எதனால உத்தமன் இப்படியெல்லாம் நம்ம குடும்பத்தை ஆட்டிப்படைக்கறார்ன்னு நான் தெரிஞ்சிக்கனும், இதுல என் அப்பாவும் சம்பந்தப்பட்டிருக்காரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நான் இந்த ஊர்ல வந்து ஒளிஞ்சிக்கிட்டு இருக்கேன்”
”அவர் தங்கச்சி எப்படி செத்தா“
”அது எனக்குத் தெரியாது”
”உண்மையைச் சொல்லு”