Page 5 of 18
”என்னது என்னாச்சி”
”ம் நல்லா பாருங்க இந்த பக்கம் பாருங்க எலியெல்லாம் ஓடுது அந்தப்பக்கம் எறும்பு இருக்கு”
”சரி அதுக்கென்ன”
”ஹலோ சமையல் முடிஞ்சதும் சாப்பாடு வைக்க இடமில்லன்னு இங்கதான் கொண்டு வந்து சாப்பாடு வைப்பாங்களாம் இப்படி எலிகள் ஓடினா எப்படி சாப்பிடறது”
”என்னது இங்கயா இல்லம்மா கிச் ... ்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கே எலிகள் ஓடுவதை கண்டதும் உடனே பணியாளனை கூப்பிட்டு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார் துரைசிங்கம்