தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 33 - பிந்து வினோத்
“இந்த சீரியல் (cereal) ஆற வச்சு இரண்டுப் பேருக்கும் ஊட்டி விடு எஸ்.கே”
கிருஷ்ணக்குமார் கொடுத்த கிண்ணங்களை கையில் வாங்கிக் கொண்டான் எஸ்.கே.
“ஆற வைக்க வேண்டாம். அதுவே ஆறிடும். உனக்கு வேற ஏதாவது ஹெல்ப் வேணுமா? ஆபீஸ்க்கு டைம் ஆகுதுனா சொல்லு”
அஸ்வினியை எழுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து அண்ணனும் தம்பியும் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப கிச்சனில் அனைத்தையும் போட்டு உருட்டிக் கொண்டிருந்தார்கள்!
“இல்ல எஸ்.கே. லேட்டா வருவேன்னு கால் செய்து இன்ஃபார்ம் செய்துட்டேன்”
“இதெல்லாம் நல்லா தான் செய்ற...”
“வேற என்ன செய்யலை?
...
This story is now available on Chillzee KiMo.
...
உளருவேன்! உளராம என்ன! ஆனால், என் அண்ணன் என்ன ஒரு சூப்பர் அண்ணன்!!! எப்படி நம்ம லவ்க்கு ஹெல்ப் செய்தான் பாருன்னு சொல்லி உன்னை புகழ்ந்து தள்ளி, இது உன்னோட பெரிய அச்சீவ்மென்ட்ன்னு காட்டிடுவேன்!!!”