Page 5 of 9
போனாள் அஸ்வினி.
“எனக்கு சமைக்க ரொம்ப எல்லாம் தெரியாது அஸ்வினி. எனக்கும் ஸ்ரீக்கும் எப்போவுமே சிம்பிள் சமையல் தான்... நீங்க சொல்லிக் கொடுத்தா கத்துக்குறேன்” என்றாள் நந்தினி மெல்லியக் குரலில்...
“நீ எதையும் கத்துக்க வேண்டாம். சீக்கிரமே எங்க வீட்டு பொண்ணா வீட்டுக்கு வந்திரு! உன்னை எஸ்.கே ராணி மாதிரி பார்த்துக்குறானோ இல்லையோ, நான் பார்த்துக்குறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் போறதே தெரியாது...”
“நான்ட்ஸ் சொல்றதும் சரி தானே அண்ணி...” என நந்தினி சொன்னதை ஆமோதித்தான் எஸ்.கே!
எஸ்.கே பக்கம் ஆச்சர்யத்துடன் ஒரு பார்வை கொடுத்து விட்டு, அமைதியானாள் அஸ்வினி.