Page 9 of 9
மின்னியது...
ஹைவேயில் ஓடிக் கொண்டிருந்த காரின் வேகத்தை குறைத்து, ஓரமாக ஷோல்டரில் நிறுத்தினான் எஸ்.கே.
“ஏன் நிறுத்திட்டீங்க...”
“உன் கிட்ட ஒன்னு கேட்கனும்...”
“என்ன???”
“எனக்கு பெர்பார்மன்ஸ் கோல் செட் செய் பார்ப்போம்...”
“என்னது???” என்ற நந்தினி அன்று முதல் முறையாக எஸ்.கே’வை நேராக நிமிர்ந்துப் பார்த்து சிரித்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-decoration: underline;">Go to Kannukkulle unnai vaithen kannamma story main page