Page 9 of 18
நல்லது எல்லாருக்கும். சே பாவம் என்ன நான் இப்படி மாறிட்டேன் அய்யோ வேண்டாம் முதல்ல பாட்டியை சரி பண்ணிடலாம் அவங்க சரியானாலே இவளும் சரியாய்டுவா அதான் சரி பாட்டி எங்க” என தேடிக்கொண்டு சென்றான் வசிகரன்
பாட்டியும் மானஸாவும் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தனர்
”பாட்டி என்னாச்சி ஏன் சைலன்டா இருக்கீங்க உங்களால முடியலன்னா வி ... பாட்டி கூறவும் இருவரும் எதிர் எதிர் பாதையில் சென்றனர்
This story is now available on Chillzee KiMo.
...
வசிகரன் மிக அழகாக கோட் சூட்டில் அட்டகாசமாக ரெடியாகி கீழே வந்தான். அங்கு பாட்டி மட்டும் இருக்கவே அவரிடம் சென்று