Page 12 of 18
யோசிக்கலாம் இது வேணாம் வாங்க போலாம்” என சொல்ல பாட்டியோ வசி மற்றும் மானஸாவின் திருமணத்திற்கு இந்த புகைப்படம்தான் சரியான வழி இதை வைத்தே திருமணத்தை முடித்து விடலாம் என நினைத்தவர்
”ஏய் அறிவில்லையா உனக்கு இது உன் மானப் பிரச்சனை இதுல விளையாடாத மானஸா” என கத்த துரைசிங்கம் வந்து தன் அம்மாவின் அருகில் நின்று அவரிடம் <
...
This story is now available on Chillzee KiMo.
...
ோ அதை செய்றேன் ஆனா எனக்கு அநியாயம் இழைச்சிடாதீங்க பாட்டி” என அவன் கெஞ்ச பாட்டி மானஸாவை பார்த்து
”நீ என்ன சொல்ற அவன் தப்பை ஒத்துகிட்டான் உன் முடிவு என்ன”