Page 15 of 18
”எப்படியோ பாட்டி சமையல் வேலை முடிஞ்சிடுச்சி இனிமே நாம சாப்பிட்டு தூங்கனும் பாட்டி ஆமா வீட்ல டிவியில்லையா” என ஏக்கமாக கேட்க அவரோ
”ஏன்மா உனக்கு போர் அடிக்குதா”
”அப்படியில்லை என் வீட்ல எனக்கு பொழுது போகாதப்ப நான் டிவி ப்ரோக்ராம் பார்ப்பேன் அதான் கேட்டேன் ஏன் பாட்டி நீங்க டீவி பார்க்கமாட்டீங்களா”
” ... ்தாச்சி” என்றாள் அமைதியாக உடனே பாட்டியின் பார்வை பார்த்தியின் மீது விழுந்த்து. ”வாப்பா பார்த்தி பூஜை முடிஞ்சிடுச்சா”
”ஆச்சி பாட்டி”
This story is now available on Chillzee KiMo.
...