(Reading time: 14 - 28 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 34 - பிந்து வினோத்

ன் எக்ஸ்பெக்டேஷன்ஸ்... ம்ம்ம்... டைமுக்கு என் சாப்பாடு ரெடியா இருக்கனும்... அப்புறம்...” என்று தொடங்கிய நந்தினியை அதே இடத்தில் நிறுத்தினான் எஸ்.கே.

“ஹேய் நான்ட்ஸ்!!! நான் கேட்டது இது மாதிரி இல்லை... நமக்கு எத்தனை குழந்தைங்க?? எத்தனை பொண்ணு, எத்தனை பையன்??”

“குழந்தைங்களா???” எதிர்பாராமல் வந்த அந்த கேள்வியில், நந்தினியின் முகம் மீண்டும் வெட்கத்தில் சிவந்து மின்னியது...

“ஆமா... இந்த மாதிரி வேற நிறைய விஷயங்கள் இருக்கு... கல்யாணத்துக்கு அப்புறம் நாம எங்கே இருக்க போறோம்? NJ’லயா, PA’லயா?”

இதை எல்லாம் நந்தினி யோசித்திருக்கவே இல்லையே... அ

...
This story is now available on Chillzee KiMo.
...

கத்திலும் புன்சிரிப்பு உதயமானது!

“சூப்பர் ஐடியா நான்ட்ஸ்! கடைசில இந்த முடிவுக்கு வருவன்னு நான் நினைச்சேன்... ஆரம்பத்திலேயே சொல்லிட்டீயே... எஸ்.கே’க்கு ஏத்த ஜோடின்னு ப்ரூவ் செய்துட்ட...”

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.