(Reading time: 6 - 11 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

தொடர்கதை - வல்லமை தந்து விடு - 05 - Chillzee Story

பிரணயின் முழுக் கவனமும் அமுதவள்ளியிடமே இருந்தது. அவளை இந்த இடத்தில் சந்தித்துப் பேசுவது என்று அவன் முன்பே திட்டம் போட்டு வைத்திருந்தான். வழியில் நடந்த சந்திப்பு எதிர்பாராமல் நடந்தது.

சரியாக பிடிக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்த அமுதவள்ளி, முதல் முறையாக அவனை ஆர்வத்துடன் பார்க்கவும், பிரணய் தன் பற்கள் தெரிய ஸ்மைல் ஒன்றுடன் அவளை எதிர்கொண்டான்.

அமுதவள்ளி பதிலுக்கு சிரிக்கவும் இல்லை, அவனுடைய புன்னகையை பார்த்து மயங்கிப் போகவும் இல்லை. அவனை தாண்டி இருந்த எதையோ கவனிக்க தொடங்கினாள்.

பிரணய்க்கு ஏமாற்றமாக தான் இருந்தது. ஆனால் இன்னொரு பக்கம் அதுவே அமுதவள்ளி மீதான அவனின் ஆவலையும் தூண

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்து விலகிச் சென்றாள்.

பிரணயும் அதற்கு மேலே அங்கேயே இருக்காமல் அவன் தங்கி இருந்த அறைக்கு திரும்பினான்.

அமுதவள்ளி உடனான முதல் சந்திப்பு அவன் எதிர்பார்த்ததுப் போல போகவில்லை என்பதை

2 comments

  • ரொம்ப நன்னா கதை சொல்றீங்க! மனதின் பேயாட்டத்தை மிக நேர்த்தியாக விளக்கியுள்ளீர்கள். இறுதியில், சினிமா வசனங்களை காட்டி கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்! அற்புதமான எழுத்து!
  • wow nice & cute epi (y) pranay,ammu mela ivvalavu kobam vaikka enna kaaranama irukkum :Q: eagerly waiting 4 next epi.innum koncham kooduthalaana pages koduthaal nandraaha irukkum :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.