குங்கும கிண்ணத்துடன் ஜோதி அங்கே இருந்துப் போய் விடவும், அமுதா மனோஜ் – மஞ்சுவைப் பார்த்தாள். மஞ்சு சீரியசாக மனோஜைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள். பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு,
“இப்போ நீங்க எதுக்கு மனோஜ் மிளகாய் தூள் ஆராய்ச்சி செய்றீங்க? அதும் இந்த நேரத்துல, கிச்சன்ல???” என்று மனோஜிடம் கேட்டாள்.
மஞ்சு முறைத்ததை வைத்தே ஏதோ உளறி விட்டோம் என்பது மனோஜிற்கும் புரிந்தது... ஆனால் அதற்காக அவன் வருத்தப்படவில்லை... மஞ்சுவின் அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
தாலும் மனோஜ் உன் மேனேஜர் ஞாபகம் வச்சுக்கோ...”
“நான் என்ன அப்படி ஓவரா கேட்டேன்? அவர் கேட்க சொன்னதை தானே கேட்டேன்... அதும் இல்லாமல் நான் இப்போ வேலை செய்யலை மஞ்சு... ஸோ, மனோஜ் இப்போ என்னோட
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Look forward to see what happens next.
Thank you.