Page 2 of 5
ஃபிரெண்டோட ஹஸ்பன்ட் மட்டும் தான்... மேனேஜர் எல்லாம் இல்லை...”
“உன்னை ஏன் குமரன் ஃபிளைட் ஏத்தி அனுப்பினாருன்னு எனக்கு இப்போ தானே தெரியுது...!!! பாவம் அவர்...”
“ஹலோ... அப்போ, இந்தப் பொண்ணு இம்சையால தான் மனோஜ் ஃபிளைட் ஏறி போனாருன்னு நான் யோசிச்சதும் சரி தானா...??”
“அம்மு... நீ என் ஃபிரென்ட் தானே? நான் உன் பெஸ்ட் ஃபிரென்ட் தானே? இதைப் பத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
அமுதா மறக்காமல் மஞ்சுவைப் பார்த்தாள்...!!!
மனோஜ் அவர்கள் எதிரே வந்த நேரங்களில், மற்றவர்கள் யாராவது குங்குமம் பற்றி பேசினார்களோ இல்லையோ, அமுதா மறக்காமல் கேட்டு அவனைக் கலாட்டா செய்தாள்...