Page 11 of 20
”விஜய் ஜனனியோட காதல் அப்படி, ரெண்டு பேருமே உயிருக்குயிரா காதலிச்சாங்க, அவ்ளோ சீக்கிரம் அவங்க பிரிய மாட்டாங்க, இந்த சண்டையெல்லாம் கொஞ்ச நாளுக்குதான், தன்னால மாறிடும் பாரேன்” என சொல்லிய கணவனை முறைத்துவிட்டு விஜயிடம் பேசினாள் ஆனந்தி
”பாவம் ஜனனி, அவளை நினைச்சா கவலையா இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இரு,
ஜனனியோட மனசு கண்ணாடி மாதிரி அதை தினமும் நீ உடைச்சி அழகு பார்த்துக்கிட்டு இருக்க, ஒரு நாள் சுக்கு நூறா அவள் உடைஞ்சி போய்ட்டா, அப்புறம் உன்னால அவளை