Thaayumanavan is a Family / Romance genre story penned by Sasirekha.
This is her twenty third serial story at Chillzee.
எல்லா கணவன் மனைவிக்குள்ளும் ஏற்படும் கருத்து மோதல்தான் இக்கதையின் நாயகிக்கும் நாயகனுக்கும் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. அந்த மோதலால் ஏற்படும் இருவரின் பிரிவும் அதிலும் அந்த சமயம் நாட்டில் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சனையால் இருவரும் இறுதியில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும், இதில் கதைக்காக முக்கியமான ஒருவரின் பாத்திரத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன், இக்கதை முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதப்பட்டது இக்கதையை படித்துப் பாருங்கள் தங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி