Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Thaayumanavan
Pin It

தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகா

கௌதம் தன் நண்பர்களுடன் விஜயின் வீட்டிற்கு சென்றான், அங்கு சிசிகேமரா இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் சிசிகேமரா இல்லாத மற்ற இடங்களில் தாங்கள் கொண்டு வந்த கேமரா மற்றும் மைக்குகளை வைத்து அதன் மூலம் விஜய் செய்யும் தவறை கண்காணிக்க எண்ணினான்.

அந்த ஐவரும் மறைந்து மறைந்து வீட்டுக்குள் சென்றார்கள். ஏற்கனவே 3 இடத்தில் சிசிகேமரா இருப்பதால் அது இல்லாத இடத்தில் ஆளுக்கொருவராக பிரிந்து கேமராவையும் மைக்கையும் செட் செய்தார்கள், அந்த கேமராக்கள் மூலம் தூரமாக இருக்கும் பொருளைக் கூட க்ளியராக படம் பிடிக்கும் அளவு விலையானது தரமானது. அந்த மைக்குகளானது 100 மீட்டர் பரப்பளவில் உள்ள ஒலிகளை கூட துல்லியமாக உள்வாங்கும் திறன் கொண்டது, அதை கோகுல்தான் வாங்கி வைத்திருந்தான். கேமராவும் அவனுடையதே

ஷார்ட்பிலிம்க்காக வாங்கியதை இங்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இன்னும் எந்த கதையும் தோன்றவில்லை இந்தச் சமயம் ஜனனியின் கண்ணீர் கதைதான் அவர்களுக்கு பெரிதாக தெரியவே ஷார்ட்பிலிமை ஓரம் கட்டிவிட்டு இதில் இறங்கினார்கள்.

திருடர்கள் போல பதுங்கி பதுங்கி அவர்கள் சென்று ஒவ்வொரு இடத்திலும் கேமராவையும் மைக்கையும் ஒளித்து வைத்துக் கொண்டிருக்க கௌதம் மட்டும் விஜயை தேடிக் கொண்டு சென்றான். தன் அக்காவின் நிலைமையை பாழாக்கியவனின் மீது கடும் கோபம் கொண்டபடியே அவன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என பார்க்க தேடினான்.

பங்களா டைப் வீடு என்பதால் அறைகளுக்கு பஞ்சமில்லை, இதில் விஜய் எங்கு இருப்பான் என தெரியவில்லை, அதோடு இங்கிருந்து கிளம்பும் போது தன்னுடனே பாப்பாவையும் அழைத்துச் செல்ல முடிவெடுத்தேதான் வந்திருந்தான் கௌதம்

மாமா ஏதோ துரோகம் செய்றாரு, அக்காவுக்கு தெரியாம ஏதாவது செட்டப் வைச்சிருப்பாரு போல அதை மறைக்கதான் கம்பெனி ப்ராஜெக்ட்ன்னு ட்ராமா பண்றாரு அது என்ன ஏதுன்னு கண்டுபிடிச்சி என் அக்காவுக்கு விடுதலை வாங்கித்தரேன், மாமாவோட உண்மையான சுயரூபத்தை அக்காவுக்கு வெளிக்காட்டினாதான் அவளும் நம்புவா, இப்பவரைக்கும் அவளுக்கு மாமா மேல கொஞ்சூண்டு பாசம் ஒட்டிக்கிட்டு இருக்கு, அதை எப்படியாவது அழிக்கனும், அதுக்கு இங்க நடக்கறதை அக்கா பார்த்தே ஆகனும், எப்படியும் ஊரடங்கால மாமா வெளிய வரமாட்டாரு, வீட்லயும் அக்கா இல்லை அதனால எந்தத் தப்பு செஞ்சாலும் இங்கதான் செஞ்சி வைப்பாரு அது போதும் ஆதாரத்துக்கு, அது கிடைச்சா ஈசியா டைவர்ஸ் வாங்கிடலாம்என நினைத்துக் கொண்டே சென்றான்.

இங்கு இப்படியிருக்க விஜயோ தனது மகளின் அறையில் அவளை தூக்கி வைத்துக் கொண்டு

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Naan vazhum vazhve unakkagathaaneNaan vazhum vazhve unakkagathaane
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகாAdharvJo 2020-11-18 21:30
Lockdown la home theatre parthu enjoy panurangalo 😂😂 vijay cctv recording parkama irupadhal Gowtham and gang escaped illa potato than 😁😁 baby kk oru room aniyayam.da sami facepalm
amma, mattum mappilai solla kudadhu but ivaru mama solluvaram :D ivaru director ah theruvara nu theriyala probably vijayoda thayumanavana video edit seitha chances irukkum :P

Seeing vijay fumble while caring his 8month old feel like hammering him.....
However reading the rest of the update how dad and baby cherish their moments was really cute 😍😍😍😍 also feel.lke.hammering cowtham for meddling unnecessarily steam lovely update sasi ma'am 👏👏👏👏👏👏 on the other hand janani's craving for not being present with the duo also adds up a beauty to the update 👌

The best part which I liked was both vijay and janani not having any awkward or bitter feelings about each other 👍
Ippadiye oru understanding kk vara ninga vodamatingale :o parkalam!
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகாsasi 2020-11-19 16:53
hi adharv.... :hatsoff:
i like this lines for your comment
The best part which I liked was both vijay and janani not having any awkward or bitter feelings about each other 👍
Ippadiye oru understanding kk vara ninga vodamatingale parkalam!

same nanum story write pannum pothu idhaiyethan feel pannen avlo seekram hero heroien serka manamillai sorry :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகாVindhya 2020-11-18 21:27
:cool: update sis (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகாmadhumathi9 2020-11-18 20:04
wow sema cute & interesting epi sasi :clap: :thnkx: very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :thnkx: :thnkx: 4 more pages :-)
Reply | Reply with quote | Quote
+1 # ThayumanawanMrs fayaz 2020-11-18 19:44
கதை அருமை.. ஆனால் தந்தை கெளதம் ஐ தொல்லை என்பது தான் பிழை, எந்த தந்தையும் பிள்ளையை தொல்லை ஆக நினைப்பதில்லை.. தந்தை என்பவர் கண்டிப்பாய் இருப்பதால் கல் நெஞ்சக் காரன் அல்ல.. thanks for this epi...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாயுமானவன் - 04 - சசிரேகாSabariraj 2020-11-18 18:07
செம அப்டேட், தன் கணவனை புரிந்து கொள்ள சரியான தருணம். கௌதம் தான் ஒரு சின்னப்பயனு ஒவ்வொரு முறையும் நிருபிக்கிறான்
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top